2025 ஜூலை 12, சனிக்கிழமை

மிதுனம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 02 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

மனதில் புதுவிதமான தன்னம்பிக்கையும், தைரியமும் மேம்படும். உத்தியோக பணிகளில் முயற்சிக்கு ஏற்ப முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களின் வழியில் ஆதாயம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். சாதுர்யமான செயல்பாடுகளால் அனைவரிடத்திலும் பாராட்டுகளை பெறுவீர்கள். வரவு மேம்படும் நாள்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .