Editorial / 2024 மே 30 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று மந்தமான நாளாக இருக்கும். கையாள்வதற்கு கடினமான கட்டுப்பாடற்ற சூழ்நிலை காணப்படும்.இதனை சமாளித்து உறுதியுடன் அடுத்த கட்டத்திற்கு நீங்கள் செல்ல உறுதி செய்து கொள்ளுங்கள்.
சரியான நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. தாமதங்கள் காணப்படும். இதனால் பணிகள் நிலுவையில் இருக்கும்.
நீங்கள் உங்கள் துணையுடன் இணைந்து நேரம் செலவழிப்பதன் மூலம் நல்லுறவு வளரும். இருவரும் ஒன்றாக பொழுதுபோக்கு நிகழ்சிகளில் கலந்துகொள்வது சிறந்தது.
பணத்தை கையாளும்போது அஜாக்கிரதையாக மற்றும் கவனக் குறைவாக இருந்தால் இன்று பண இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago