2025 மே 19, திங்கட்கிழமை

மிதுனம்

Editorial   / 2024 ஜூலை 14 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகோதர உறவுகளால் சஞ்சலங்கள் அடைவீர்கள். வெளியூர் பயணங்களில் அலைச்சல் அதிகமாகி அவஸ்தை படுவீர்கள். வயிற்றுக் கோளாறுக்கு மருத்துவமனை செல்வீர்கள். பண வரவுகளை பக்குவமாகக் கையாளுவீர்கள். வாகனத்தை நன்றாக பூட்டி விட்டுச் செல்ல மறக்காதீர்கள். ஆடு மாடு வளர்ப்பதன் மூலமாக அபிரிமிதமான லாபத்தை அடைவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X