Editorial / 2023 ஓகஸ்ட் 07 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையும் செய்யாதீர்கள். தொழிலில் நிதானமான போக்கைக் கடைப்பிடிக்க தவறாதீர்கள். .வாடிக்கையாளர்களிடம் வாக்குவாதம் செய்யாதீர்கள். உறவினர்களால் சிக்கலை சந்திப்பீர்கள். முழங்கால் வலியால் சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணங்களில் வேலைச் சுமை அதிகரித்து மனச்சோர்வு அடைவீர்கள்.
41 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
57 minute ago
1 hours ago
1 hours ago