Editorial / 2021 டிசெம்பர் 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
உற்சாகமான ஆற்றலான போக்கை மேற்கொள்வதன் மூலம் நன்மை விளையும். பலனை எதிர்பார்காமல் உங்கள் கடமைகளை செய்தால் நிச்சயமாக வெற்றி கிடைக்கும். பணியிடச் சூழல் ஏதுவானதாக இருக்காது. பணிகள் அதிகமாக காணப்படும். அசௌகரியங்கள் காணப்படும். இது உங்களுக்கு கவலையை அளிக்கும். உங்கள் துணையுடன் கருத்துப் பரிமாற்றத்தில் இடைவெளி காணப்படும்.
இது உங்களுக்கு கவலை அளிக்கும். உங்கள் குடும்ப வளர்சிக்காக பணம் செலவு செய்வீர்கள். இதனால் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்பு குறையும். உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. இன்று உங்களுக்கு கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
30 minute ago
35 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
35 minute ago
4 hours ago