Editorial / 2022 பெப்ரவரி 03 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கும், உங்கள் விருப்பங்கள் நிறைவேறுவதற்கும் சாதகமான நாள். உங்கள் செயல்களை இன்று தன்னம்பிக்கையுடன் ஆற்றுவீர்கள்.உங்களின் தனிப்பட்ட திறமைகள் காரணமாக உங்கள் செயல்திறன் எடுத்துக்காட்டாக அமையும். உங்கள் பணிக்கு அங்கீகாரம் கிடைக்கும்.உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் உங்கள் துணையுடன் நல்ல பிணைப்பு வளரும். கையில் உபரிப் பணம் காணப்படும். எதிர்பாராத வகையில் பண வரவு காணப்படும். ஆரோக்கியப் பிரச்சினை ஏதும் காணப்படாது. நீங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருப்பீர்கள்.
17 minute ago
30 minute ago
40 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
30 minute ago
40 minute ago
54 minute ago