Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 07, திங்கட்கிழமை
Freelancer / 2022 பெப்ரவரி 25 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
முக்கியமான முடிவுகள் எடுக்க உகந்த நாள் இல்லை. நாளைய நாள் அமைதியாக இருப்பது நல்லது. பணிச்சுமை அதிகமாக இருக்கும் காரணத்தால் பணியில் ஆர்வமாக இருப்பீர்கள். பணிகளை திட்டமிட்டு செயல்படுத்தினால் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்கலாம். வாழ்க்கை துணையுடன் அகந்தை போக்கை தவிர்க்க வேண்டும். வெளியில் பயணம் செய்யும்போது பணத்தை கவனமாக கையாள வேண்டும். அதிக மன உளைச்சல் காரணமாக கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago