2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 மார்ச் 16 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று ஆன்மீக நிகழ்வுகளில் பங்கு கொண்டு ஆறுதல் பெறுவீர்கள். பணியிடச் சூழல் பதட்டத்தை அளிக்கும். மகிழ்ச்சியாக இருக்க உங்கள் துணையின் விருப்பபடி செயலாற்றுங்கள். பண இழப்பு ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. பதட்டம் காரணமாக முதுகு வலி மற்றும் கால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது. 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .