2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 மார்ச் 17 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

அனுசரித்து விட்டுக்கொடுத்து நடந்துகொண்டால் இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். புதிய வேலை வாய்ப்புகளும் கிடைக்கலாம். நகைச்சுவை அணுகுமுறை மூலம் உங்கள் துணையுடன் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வீர்கள்.  கடின உழைப்பிற்கு ஊக்கத்தொகை பெறுவீர்கள். நீங்கள் திடமாக காணப்படுவீர்கள்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .