2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 மே 02 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பயண அலைச்சல்களும் அதன் காரணமாக சோர்வும் காணப்படும். நிறைய வேலைகள் செய்த பொழுதும் மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகள் கிடைக்காது. துணையிடம் சாந்தமான அணுகுமுறை வேண்டும். பணம் நிறைய கிடைக்காது. தொண்டை சம்பந்தமான பிரச்சினைகளால் அவதியுற நேரலாம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .