2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 மே 10 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று சவால்களை சந்திக்க அமைதியான போக்கை மேற்கொள்ள வேண்டும். பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க மாட்டீர்கள். துணையிடம் குழப்பமான உணர்வுகளை வெளிபடுத்துவீர்கள். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரும். பதட்டம் காரணமாக கால் வலியால் அவதிப்பட நேரலாம்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .