2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 மே 11 , மு.ப. 12:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று பலன்கள் கலந்து காணப்படும். பணியிடச் சூழல் சவால் நிரம்பியதாக இருக்கும். மாறுபடும் மன நிலையுடன் காணப்படுவீர்கள். உங்கள் துணையுடன் இதனை வெளிப்படுத்தாதீர்கள். பணவரவு சுமாராக இருக்கும். உணவில் கவனம் செலுத்த வேண்டும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .