2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

மேஷம்

Freelancer   / 2022 ஒக்டோபர் 01 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொடுக்கல், வாங்கல் தொடர்பான செயல்பாடுகளில் பொறுமையுடன் செயல்படவும். மனதில்
ஏற்படும் பலதரப்பட்ட சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருப்பவர்கள் விவேகத்துடன் செயல்படவும். சந்திராஷ்டமம் நடைபெறுவதால் கவனமும்
பொறுமையும் அவசியம். உடன்பிறந்தவர்களின் வழியில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வழக்கு சார்ந்த செயல்பாடுகளில் திருப்பம் ஏற்படும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .