2025 ஜூலை 05, சனிக்கிழமை

மேஷம்

Editorial   / 2023 ஜூன் 21 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று தொழில் முதலீடு கிடைக்கும். எதையும் சந்திக்கும் தைரியம் உண்டாகும். தொழில்வகை எதிரிகள் உங்களது மாறாத தனித்தன்மையால் ஒதுங்கி விடுவார்கள். பிறருக்கு பணம் கொடுப்பதாக இருந்தால் அதை எழுத்துப்பூர்வமாக நடைமுறைப்படுத்துவதும் நல்லவர்களை முன்னிலையாகக் கொண்டு அவர்கள் முன் கொடுப்பதும் பாதுகாப்பு தரும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .