Editorial / 2023 ஒக்டோபர் 11 , மு.ப. 07:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண்கள் மனக்கவலையால் பாதிக்கப்படுவீர்கள். தொழில் வளர்ச்சி குறித்து முடிவெடுக்க முடியாமல் தடுமாறுவீர்கள். வியாபாரத்தில் சிக்கல்களை சந்திப்பீர்கள். பிள்ளைகளின் மேல்படிப்பு குறித்து சிந்திப்பீர்கள். வெளியூர் பயணங்களில் எதிர்பாராத சம்பவத்திற்கு ஆளாவீர்கள். குடும்பத்தில் அமைதியைக் கொண்டு வர பாடுபடுவீர்கள்.
36 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
19 Mar 2026