Editorial / 2023 ஒக்டோபர் 24 , மு.ப. 06:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டிற்குத் தேவையான புதிய பொருட்களை வாங்குவீர்கள். மாணவர்களே கல்வியில் திறமையை அதிகரிப்பீர்கள். கலைத்துறையினர் புதிய வாய்ப்புகள் பெற்று பிரகாசிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி நிம்மதி அடைவீர்கள். பங்குதாரர்களுடன் பக்குவமாகப் பேசி தொழிலை நிலை நிறுத்துவீர்கள். அரசு வேலையில் எதிர்பார்த்த பதவி உயர்வு பெறுவீர்கள்.
44 minute ago
19 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
19 Mar 2026