2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ரிஷபம்

Editorial   / 2025 பெப்ரவரி 12 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இன்று அனைத்து செயல்களையும் கவனமாக நடத்தி வரவேண்டும். எல்லாமே மெதுவாகத்தான் நடக்கும். பிரச்னைகள் வந்த வண்ணம்தான் இருக்கும். உள்ளதை உள்ளபடி நகர்த்தி வந்தால் போதும். உத்யோகஸ்தர்களுக்கு அதிகாரிகளின் இடையூறு அதிகரிக்கும். ஆச்சரியமான ஒரு கலகத்தால் அரசியல்வாதிகள் மானப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ள நேரிடும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X