2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விருச்சிகம்

Editorial   / 2023 ஒக்டோபர் 31 , மு.ப. 06:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

மற்றவர்கள் விமர்சனங்களை ஊதித் தள்ளுவீர்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகளைப் பேசிக் களைவீர்கள். உறவுகளைத் தேடிச் சென்று வீட்டிற்கு அழைப்பீர்கள். சுப நிகழ்ச்சிகளுக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்வீர்கள். வியாபாரத்தை விரிவுபடுத்த திட்டம் போடுவீர்கள். அந்நியரின் தலையீட்டை அனுமதிக்க மாட்டீர்கள். வெளிநாட்டில் இருந்து பண உதவியை பெறுவீர்கள்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .