Editorial / 2024 மே 30 , மு.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
இன்று உங்களிடம் மகிழ்ச்சியான எண்ணங்களும் செயல்களும் காணப்படும். தியானம் மேற்கொள்வதன் மூலம் நீங்கள் அமைதி காணலாம்.
புதிய வேலை வாய்ப்புகள் உங்களுக்கு உற்சாகத்தை அளிக்கும். நீங்கள் உங்கள் பணிகளை இனிமையான சூழ்நிலையில் மகிழ்ச்சியாக செய்வீர்கள்.
உங்கள் துணையிடம் நேர்மையான உணர்வுகளை பகிர்ந்து கொள்வீர்கள். இதனால் இருவரும் ஒருவரையொருவர்நன்கு புரிந்து கொள்ள இயலும்.
இன்று நிதிநிலைமை ஸ்திரமாக இருக்கும். உங்கள் நிதியை வளமாக்க இன்று நீங்கள் சேமிக்கும் திட்டங்களில் பங்கு கொள்வீர்கள்.
7 minute ago
18 minute ago
27 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
18 minute ago
27 minute ago