Editorial / 2025 ஜனவரி 13 , மு.ப. 12:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அலுவலகத்தில் உங்கள் வேலைகள் அனைத்தும் குறித்த நேரத்தில் முடிவடையும். இன்று உயர் அதிகாரிகளின் ஆதரவையும் பெறுவீர்கள். கூட்டு வியாபாரம் செய்வோர் முக்கிய வணிக முடிவுகளை கவனமாக சிந்தித்த பின்னரே எடுக்கவும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். காதல் திருமணம் செய்ய விரும்புவோர் எதிர்கொண்ட பிரச்சனை விரைவில் தீரும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இன்று சராசரி நாளாக இருக்கும்.
4 minute ago
13 minute ago
22 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
13 minute ago
22 minute ago
35 minute ago