2024 ஏப்ரல் 29, திங்கட்கிழமை

வரவு - செலவுத் திட்டம் 2023 (நேரலை)

J.A. George   / 2022 நவம்பர் 14 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்), பாராளுமன்றத்தில் இன்று (14) சமர்ப்பிக்கப்படவுள்ளது. பாராளுமன்றம் இன்று (14) பிற்பகல் 1.30க்கு கூடியதும் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்த பின்னர், பட்ஜெட் சமர்ப்பிக்கப்படும். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X