J.A. George / 2020 டிசெம்பர் 16 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
'ஓ மை கடவுளே' திரைப்படத்தின் வெற்றிக்கு பின் அசோக் செல்வனை தேடி நிறைய பட வாய்ப்புகள் வருகின்றன. ஆனால் அவசரப்படாமல் தேர்ந்தெடுத்த திரைப்படங்களாக நடிக்கிறார்.
அடுத்து, சதுரம்2 திரைப்படத்தை இயக்கிய சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் திரைப்படத்தில் நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன் தயாரிக்கிறார்.
அசோக் செல்வன் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். இவர்களுடன் நாசர், முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி, உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். போபோ சசி இசையமைக்கிறார்.
2 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
7 hours ago