Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Editorial / 2020 செப்டெம்பர் 09 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நாயகியாக உச்சத்தைத் தொட்ட நடிகைகள் சிலர் இருக்கிறார்கள். ஸ்ரீதேவி, மீனா ஆகியோர் அப்படி பிரபலமும், பெயரையும் அடைந்தவர்கள்.
அண்மையில் தமிழ் சினிமாவில் சிறந்த குழந்தை நட்சத்திரம் எனப் பெயர் வாங்கியவர் அனிகா. அஜித் மகளாக 'என்னை அறிந்தால், விஸ்வாசம்' ஆகியத் திரைப்படங்களில் நடித்தார்.
இந்த நிலையில், அண்மைகாலமாக அனிகா விதவிதமான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்.
அதில் சில கவர்ச்சி புகைப்படங்களும் உள்ளன. அஜித்துக்கு மகளாக நடித்தவரா இவர் என ஆச்சரியப்படும் அளவுக்குஅந்தப் புகைப்படங்கள் இருக்கின்றன.
தற்போது கதாநாயகியாக நடிக்க வேண்டிய வயது, அதற்காகத்தானே வாய்ப்பைக் கேட்க முடியும். அதனால்தானோ என்னவோ, அடிக்கடி போட்டோ ஷுட் நடத்தி புகைப்படங்களைப் பதிவிடுகிறார் அனிகா.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
39 minute ago
55 minute ago