Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2020 ஓகஸ்ட் 11 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை அமலா பால், அடுத்தடுத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து டாப் நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார்.
இதற்கிடையில் கடந்த 2014ம் ஆண்டு இயக்குநர் ஏ.எல் விஜய்யை திருமணம் செய்துகொண்ட அமலா பாலின் வாழ்க்கை மூன்று வருடத்திற்குள் முடிவுக்கு வந்தது.
பின்னர் முறையாக விவகாரத்து பெற்று இருவரும் தங்களது கேரியரில் கவனத்தை செலுத்தி வந்தனர். முன்னாள் கணவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறந்துள்ளது.
அமலா பாலும் தொடர்ந்து காதல் , கல்யாணம் என கிசு கிசுக்கப்பட்டு வருகிறார். ஆனால், அது நிஜத்தில் நடந்தேறவில்லை. அதைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் கேரியரில் முழு கவனத்தை செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சமூகவலைதங்களில் ஆகட்டிவாக இருந்து அவர் தற்போது குட்டியான மாடர்ன் ஷார்ட் மற்றும் டீ ஷர்ட் அணிந்துகொண்டு " நீங்கள் உங்களை எப்படி நேசிக்கிறீர்கள் என்பது தான் அடுத்தவர்கள் உங்களை எப்படி நேசிக்க வேண்டும் என்பதையும் கற்பிக்கிறீர்கள்" என்று தத்துவதுடன் பதிவிட்டுள்ளார்.
TODAY'S HEADLINES
யாழில் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற படகு விபத்து
23 minute ago
21 அதி சொகுசு மோட்டார் சைக்கிள்கள் சிக்கின
36 minute ago
புதிய அமெரிக்கத் தூதுவராக எரிக் மேயர்?
3 hours ago
தங்கம் விலை பவுணுக்கு 4,000 ரூபாய் அதிகரித்தது
4 hours ago
Tweets by Tamilmirror சினிமா