Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஒக்டோபர் 14 , பி.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகை ஸ்ரீதேவியின் மறைவுக்குப் பின், அவரின் மூத்த மகள் ஜான்வி கபூர், கடந்தாண்டு ஹிந்தியில் வெளியான, தடாக் படம் மூலம், திரைத்துறைக்கு அறிமுகமானார்.
தற்போது, கார்கில் கேர்ள் என்ற படத்தில் நடித்து வருகிறார். பொது நிகழ்ச்சிகளில், கவர்ச்சியாக உடை அணிந்து வருவது, இவரது வழக்கம்.
இது குறித்து அவர் குறிப்பிடுகையில், ''அழகு என்பது வெளிப்படுத்த தானே தவிர, மறைத்து வைக்க அல்ல. தவிர, என் உடை பற்றி விமர்சிக்கும் உரிமை, பிறருக்குக் கிடையாது,'' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .