2025 மே 06, செவ்வாய்க்கிழமை

ஆண்ட்ரியாவுக்கு இன்ப அதிர்ச்சி

J.A. George   / 2020 டிசெம்பர் 22 , பி.ப. 12:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ’பிசாசு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.  6 வருடங்கள் கழித்து  தற்போது‘பிசாசு 2’ திரைப்படத்தை மிஷ்கின் இயக்கி வருகிறார். 

’பிசாசு’ முதல்பாகத்தில் பிரயாகா மார்டின் பிசாசாக நடித்த நிலையில் தற்போது ‘பிசாசு 2’ திரைப்படத்தில் பூர்ணா பிசாசாக நடிக்க உள்ளார். மேலும் இந்தத் திரைப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ஆண்ட்ரியா நடிக்க இருக்கிறார்.

இந்த நிலையில் ஆண்ட்ரியா நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில், ‘பிசாசு 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியானது. இதில் ஆண்ட்ரியாவின் அட்டகாசமான தோற்றம் காணப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X