Freelancer / 2023 ஜூலை 24 , பி.ப. 07:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து அதன் பின் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை வாணி போஜன். பரத்துடன் அவர் நடித்த ’லவ்’ என்ற திரைப்படம் வரும் 28ஆம் திகதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் புரமோஷன் பணிகளில் தற்போது பிசியாக உள்ளார்.
மேலும் அவர் ’பகைவனுக்கு அருள்வாய்’ ’கேசினோ’ ’ஆரியன்’ உள்ளிட்ட படங்களிலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் வாணி போஜன் 2 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்களை வைத்துள்ளார்.

அவ்வப்போது அவர் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்து ரசிகர்களை திருப்தி செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். பிரம்மாண்டமான ஆரஞ்சு கலர் காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறன
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 Apr 2026
20 Apr 2026