Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 04:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
மீண்டும் இடை அழகை காட்டி சிவப்பு நிறபாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்து, தாவணி போடாமல் நடிகை ரம்யா பாண்டியன் வெளியிட்டுள்ள புகைப்படங்களை ரசிகர்கள் வைரலாக்கிவருகின்றனர்.

மம்முட்டிக்கு ஜோடியாக ’நண்பகல் நேரத்து மயக்கம்’ என்ற படம் மூலம் மலையாளத்தில் ரம்யா பாண்டியன் அறிமுகமானார். முதல் மலையாள படத்திலேயே சூப்பர்ஸ்டார் நடிகருடன் ரம்யா இணைந்து நடித்ததால் பல இளம் நடிகைகள் இடையே பொறாமையையும் சம்பாதித்துவைத்துள்ளார்.

தற்போது ’இடும்பன்காரி’ என்ற படத்தில் ரம்யா நடித்து வருகிறார். விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் ’ஆக்சிடென்டல் ஃபார்மர்அண்ட்கோ’ என்ற வெப் சீரிஸிலும் அவர் நடித்து வருகிறார்.
இதனிடையே தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சி உடை அணிந்து புகைப்படங்கள் வெளியிடுவதை மட்டும் அவர் இதுவரை நிறுத்தவில்லை. தற்போது சிவப்பு நிறபாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்து, தாவணி அணியாமல் இடுப்பை காட்டி இளம் ரசிகர்களை அவர் கவர்ந்துள்ளார்.
8 hours ago
04 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
04 Nov 2025