Editorial / 2021 மே 19 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழில் ‘ஜென்டில்மேன், காதலன், ஜீன்ஸ், முதல்வன், இந்தியன், அந்நியன், சிவாஜி, எந்திரன், ஐ, நண்பன்’ என வரிசையாக பல வெற்றி படங்களை கொடுத்து இந்திய திரையுலகையே தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர் ஷங்கர்.
இவரின் தயார் எஸ். முத்துலட்சுமி, வயது மூப்பின் காரணமாக தனது 88 ஆவது வயதில் இன்று காலமானார்.

அவரது இறுதிச் சடங்கு நாளை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஷங்கருக்கும், அவரது குடும்பத்தினருக்கும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் தமது இரங்கலைதெரிவித்து வருகின்றனர்.
33 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
56 minute ago
1 hours ago