George / 2016 ஜூன் 01 , மு.ப. 09:48 - 0 - {{hitsCtrl.values.hits}}

நடிகை ஜெனிலியா - ரித்திஷ் தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஜெனிலியா - ரித்திஷ் இருவரும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுக்கு ஏற்கெனவே இரண்டு வயதில் ஆண் குழந்தை உள்ள நிலையில் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் உள்ள ரித்திஷ், முதல் குழந்தையின் நிழற்படத்துடன் சில வார்த்தைகளை டுவிட்டியுள்ளார்.
'நண்பர்களே.. அம்மா - அப்பா எனக்கு தம்பியை பரிசாக அளித்துள்ளனர். எனது விளையாட்டு பொருட்கள் இனி அவனுடையது...' என அந்த டுவிட்டர் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago
6 hours ago