Editorial / 2025 ஜூலை 28 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}

சினிமா நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நிலையில் சொகுசு கார்கள், பங்களா, அடிக்கடி வெளிநாடு ட்ரிப் என தான் அதை செலவழிப்பார்கள்.
ஆனால் ஒரு நடிகை அப்படி எல்லாம் இல்லாமல் பல கோடி கொடுத்து ஒரு பெரிய தனி தீவை வாங்கி இருக்கிறார். அது யார் தெரியுமா.
 
இலங்கையை சேர்ந்த நடிகையான ஜாக்குலின் தற்போது இந்தி சினிமாவில் பிரபலமாக நடித்து வருகிறார். அவர் பல வருடங்களாக சினிமாவில் நடித்து சம்பாதித்த பணத்தை கொண்டு இலங்கை அருகில் ஒரு தனி தீவை வாங்கி இருக்கிறார்.
2012ல் அவர் அந்த தீவை வாங்கினார். அப்போதே அந்த தீவின் விலை சுமார் 3 கோடி இந்திய ரூபாய் ஆகும்.
5 ஏக்கர் பரப்பளவு இருக்கும் அந்த தீவில் ஜாக்குலின் ஒரு சொகுசு மாளிகை கட்ட திட்டமிட்டு இருக்கிறாராம்.

2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
6 hours ago