2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

எடையை குறைத்த அனுஷ்கா

J.A. George   / 2020 டிசெம்பர் 21 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு நடிகை அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் மாதவன் நடிப்பில் வெளியான ரெண்டு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை அனுஷ்கா. 

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தெரிவுசெய்து நடித்து வந்த அவருக்கென ஏராளமான ரசிகர் பட்டாளமே உள்ளது.

இஞ்சி இடுப்பழகி திரைப்படத்துக்காக உடல் எடையை ஏற்றிய அனுஷ்கா அதை குறைக்க முடியாமல் பெருமளவில் சிரமப்பட்டார்.

அதனால் அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது. அதனைத் தொடர்ந்து ஆயுர்வேத சிகிச்சை என ஏராளமான முயற்சிகளை மேற்கொண்டு அனுஷ்கா தனது உடல் எடையை குறைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X