2025 மே 06, செவ்வாய்க்கிழமை

“எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க”

J.A. George   / 2021 மார்ச் 02 , மு.ப. 10:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 60ஆவது திரைப்படமாக உருவாகி வருகிறது ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்க யுவன் சங்கர்ராஜா இசையமைக்கிறார்.

இதற்கிடையில் வலிமை திரைப்பட அப்டேட் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். சில ரசிகர்கள் இந்திய பிரதமர் தொடங்கி அனைவரிடமும் அப்டேட் கேட்டு கோரிக்கை வைத்தனர்.

இதற்கு நடிகர் அஜித், சிலர் செய்து வரும் செயல்கள் தன்னை வருத்தமடைய செய்வதாகவும், அறிவித்தபடி படம் குறித்த செய்தி உரிய நேரத்தில் வரும். அதுவரை பொறுமை காத்திருங்கள் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட குக் வித் கோமாளி புகழ் ஷிவாங்கியிடம் ரசிகர் ஒருவர் வலிமை அப்டேட் கேட்டுள்ளார்.

அதற்கு கூலாக பதில் அளித்த ஷிவாங்கி, ’எனக்கு அதெல்லாம் தெரியாதுங்க. ஒரு வேலை எனக்கு தெரிந்தால் சொல்கிறேன்’ பதில் அளித்தார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X