2025 மே 07, புதன்கிழமை

ஐஸ்வர்யா ராஜேஷின் தர்மசங்கடம்

Editorial   / 2020 செப்டெம்பர் 09 , மு.ப. 10:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில், திடீரென ஹிந்திக்கு எதிராக கோஷமிட ஆரம்பித்துள்ளனர். அத்துடன், 'ஹிந்தி என்பது ஒரு மொழி; அதை கற்பதால் எந்த அவமானமும் இல்லை' என, ஒரு தரப்பு, மல்லுக்கட்ட தயாராகி விட்டது.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் 'ஹிந்தி தெரியாது போடா' என்ற வாசகத்தை அணிந்து, 'போஸ்' கொடுத்தார். இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது

தற்போது, நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், ஹிந்தி தொலைக்காட்சி ஒன்றில், ஹிந்தியில் பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் பரவி, ஐஸ்வர்யா ராஜேஷை தர்ம சங்கடத்துக்கு உள்ளாக்கியுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X