2025 மே 08, வியாழக்கிழமை

ஒரு படத்துக்கு இத்தனை இசையமைப்பாளர்களா?

Editorial   / 2019 நவம்பர் 07 , பி.ப. 05:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் சேதுபதி, தற்போது ஆறு படங்களில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் வெங்கட் கிருஷ்ணா கோபிநாத் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். 

இந்தப் படத்தில், நாயகியாக நடிகை அமலாபால் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால், படத்தில் நாயகியாக நடிக்க நடிகை மேகா ஆகாஷிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 மேலும், இசை த்ரில்லராக உருவாகி வரும் இந்த படத்தில், மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X