2021 ஜூன் 14, திங்கட்கிழமை

ஓடிடியில் நயனின் திரைப்படம்

Editorial   / 2021 மே 11 , மு.ப. 10:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் நயன்தாராவின் நடிப்பில் கடந்த மாதம் `நிழல்` என்ற திரைப்படம்  வெளியானது.

பிரபல படத்தொகுப்பாளரான அப்பு என் பட்டாத்திரி இயக்கிய இப்படத்தில் நடிகர் குஞ்சாக்கோ போபன் நாயகனாக நடித்திருந்தார்.

அந்தவகையில்  கடந்த மாதம் 9ஆம் திகதி திரையரங்குகளில் வெளியான இத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த  வரவேற்பை பெற்று வந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக இரண்டே வாரங்களில் திரையரங்குகளிலிருந்து  எடுக்கப்பட்டது.

இந் நிலையில் இன்று இப் படத்தை ஓடிடி-யில் வெளியிடவுள்ளதாக  படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .