Editorial / 2020 மே 28 , பி.ப. 03:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடிவேலுடவுன் பல திரைப்படங்களில் பணியாற்றிய புகழ்பெற்ற இயக்குநர் ஒருவர் இயக்கவுள்ள இணையத் தொடரில் வடிவேலு நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன்மூலம் ஓடிடி தளத்தில் அறிமுகமாகவுள்ளார் வடிவேலு.
கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு படப்பிடிப்புகள் மீண்டும் தொடங்கும்போது, இந்த இணையத் தொடரின் படப்பிடிப்பும் ஆரம்பமாகவுள்ளது.
வடிவேலு, இணையத் தொடரில் நடிப்பது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.
2017ஆம் ஆண்டு வெளியான ‘மெர்சல்’ திரைப்படத்துக்குப் பிறகு வேறு எந்தத் தமிழ்த் திரைப்படத்திலும் வடிவேலு நடிக்கவில்லை.
இந்த நிலையில், கமல் விரைவில் இயக்கவுள்ள ‘தலைவன் இருக்கின்றான்’ திரைப்படத்திலும் வடிவேலு நடிக்கவுள்ளார்.
47 minute ago
51 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
51 minute ago
1 hours ago
4 hours ago