J.A. George / 2021 மார்ச் 11 , பி.ப. 04:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
கர்ணன் படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
பிரபல இயக்குனரான மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்துள்ள திரைப்படம் கர்ணன். உண்மை சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
மேலும் இந்த படத்திலிருந்து பர்ஸ்ட் லூக் போஸ்டர், முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல், மற்றும் இரண்டாவது பாடலான பண்டாரத்தி புராணம் என இரண்டு பாடல்கள் வெளியாகி யூடியூபில் பல மில்லியன் பார்வையாளர்களை கடந்து வருகின்றது.
இந்த நிலையில், அடுத்ததாக இந்த படத்தில் இடம்பெற்ற திரௌபதையின் முத்தம் என்ற மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது. யுகபாரதி எழுதியுள்ள இந்த பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார்.
28 minute ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago
4 hours ago