Freelancer / 2022 ஜூலை 26 , பி.ப. 04:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் அஜித்குமாரின் என்னை அறிந்தால் படத்தில் ரீல் மகளாக நடித்த அனிகா 17 வயதில் தற்போது கர்ப்பிணியாக நடித்து சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
அதே சமயம், அனிகா 17 வயதில் கதாநாயகியாக "வாசுவின் கர்ப்பிணிகள்" என்ற படத்தில் கர்ப்பமான ரோலில் நடித்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியொரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடிக்க பாராட்டுக்கள் என்று வாழ்த்தவதோடு, நடிப்பு என்றாலும் 17 வயதில் இப்படி தேவையா என நெட்டிசன்கள் திட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
2 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago
5 hours ago