Editorial / 2022 மார்ச் 01 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரம்யா பாண்டியன். ஜோக்கர் இந்த படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் பாடல்களில் சில படங்களில் நடித்தார்.
நல்ல நடிகையாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை.
இதனால் விஜய் டிவியில் கிடைத்த வாய்ப்புகளை இவர் பயன்படுத்திக் கொண்டார். மேலும் சமூக வலைதளப் பக்கங்களில் விதவிதமான புகைப்படங்களை வெளியிடுவதையும் வழக்கமாக்கிக் கொண்டார்.
அந்த வகையில் தற்போது ரம்யா பாண்டியன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரெட் கலர் உடையில் பயங்கர கவர்ச்சி காட்டி சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago