Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2020 செப்டெம்பர் 14 , பி.ப. 02:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
தொலைக்காட்சி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற ஷிவானி நாராயணன் கடந்த சில மாதங்களாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித விதமான புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றார்.
மேலும் ஷிவானி நாராயணி பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்களில் ஒருவர் என்று கூறப்படுவதால் அவர் குறித்த செய்தி ஊடகங்களில் அடிக்கடி இடம்பெற்று வருகிறது.
இந்த நிலையில் தற்போது ஷிவானி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள ஒரு வீடியோவில் தனுஷ், சாய் பல்லவி, நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடிபேபி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட வீடியோவை பதிவு செய்து உள்ளார்.
சாய்பல்லவியின் டான்ஸ்க்கும் ஷிவானியின் டான்ஸ்க்கும் சம்பந்தமே இல்லை என்றும் ஷிவானியின் ஸ்டெப்ஸ்கள் மிகவும் கேவலமாக இருப்பதாக ரசிகர்கள் பலர் கமெண்ட் பகுதியில் கலாய்த்து வருகின்றனர்.
8 minute ago
29 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
29 minute ago
36 minute ago