Editorial / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 12:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
இயக்குனர் சங்கர் இயக்கவுள்ள படத்தில் நடிகர் விஜய் சேதுபதிக்கு முக்கிய கதாபாத்திரம் ஒன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சங்கர் இயக்கத்தில் உருவாகி வந்த இந்தியன்-2 படம் கொரோனா பரவல், கமலின் அரசியல் பணிகளால் தாமதமடைந்துள்ளதால், அதனை அப்படியே போட்ட சங்கர், தெலுங்கு நடிகர் ராம்சரணை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளதாகவும், இதில் பிரபல நடிகர் சிரஞ்சீவி, நடிகர் சல்மான் கான் ஆகியோரும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதுடன், இதில் விஜய் சேதுபதிக்கும் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தள்ளதென்று சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
8 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
33 minute ago
1 hours ago