Editorial / 2026 மார்ச் 09 , மு.ப. 10:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

தவெக தலைவர் விஜய், சங்கீதா விவாகரத்தில் தன்னை ரசிகர்கள் அப்யூஸ் செய்வது பற்றி சென்னை வழக்கறிஞர் சரண்யா நடராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை சினிமா ரசிகர்கள் ஷேர் செய்து சரண்யாவுக்காக குரல் கொடுத்து வருகிறார்கள்.
விஜய், சங்கீதா விவாகரத்து தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சரண்யா நடராஜன் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டிருப்பதுடன் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த போஸ்ட்டில் சரண்யா கூறியிருப்பதாவது,
நான் சங்கீதாவின் வழக்கறிஞர் கிடையாது. அவர் சார்பில் நான் ஆஜராகிறேன் என்று யாரும் என்னை குறிப்பிட வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். (கள்ளத்தொடர்பு என்பது தற்போது தண்டனைக்குரியதாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதை பெருமையா காட்டிக் கொள்வது, சாதாரணமானது என நார்மலைஸ் செய்வது தான் நார்மல் இல்லை. முதலில் ஜெயம் ரவி... தற்போது விஜய் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் ஏதோ டிரெண்ட் மாதிரி ஒரே நிறத்தில் உடை அணிந்திருக்கிறார்கள்.) இதை நான் போஸ்ட் செய்த பிறகு தான் எல்லாம் ஆரம்பித்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago