2025 மே 16, வெள்ளிக்கிழமை

சதீஸுக்கு சிபாரிசு

George   / 2016 ஜூன் 13 , பி.ப. 08:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்நீச்சல், மான்கராத்தே திரைப்படங்களைத் தொடரந்;து ரெமோ திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ள சதீஸுக்கு வாய்ப்பு கொடுக்குமாறு தனக்கு நெருக்கமான இயக்குநர்களிடம் சிபாரிசு செய்கிறாராம் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயனுடன் சூரி நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருன் திரைப்படங்கள் மாதிரி இந்த படத்தில் சிவகார்த்திகேயன்-சதீஸ் கூட்டணி அமைந்துள்ளதாம். 

இதுவரை சம்பள விடயத்தில் பெரிதாக செய்யாமல் நடித்து வந்த சதீஸ், இப்போது ஒரு நாளைக்கு ஒன்றரை இலட்சம் இந்திய ரூபாய் கேட்கிறாராம். 

அதோடு, சினிமாவுக்கு வருவதற்கு முன்பிருந்தே சிவகார்த்திகேயன்- சதீஸ் இருவரும் நெருங்கிய நண்பர்களாம். அதனால் சதீஸுக்கு சிபாரிசு செய்கிறாராம் சிவகார்த்திகேயன்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .