Editorial / 2020 மே 06 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சம்பளத்தை குறைத்த நடிகை விஜய் ஆண்டனியின் செயலை தயாரிப்பாளர் டி.சிவா பாராட்டியுள்ளார்.
“அனைத்து நடிகர்களும் தொழில்நுட்ப கலைஞர்களும் தங்களின் சம்பளத்தில் ஒரு பகுதியையே தாமாகவே முன்வந்து விட்டுக் கொடுக்க வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன்.
இப்படி ஒரு முன்னுதாரணமான செயலை செய்துள்ள விஜய் ஆண்டனியை பாராட்டுகிறேன்” என்று அவர் கூறியுள்ளார். மற்ற படங்களின் தயாரிப்பாளர்களும் அவரை பாராட்டியுள்ளனர்.
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
6 hours ago
7 hours ago