Freelancer / 2023 ஒக்டோபர் 23 , பி.ப. 01:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா லண்டனில் தொழிலதிபராக இருக்கும் சொர்ணலிங்கம் என்பவரின் மகள் ஆவார். லண்டனில் பிறந்து வாழ்ந்து இவர் அவ்வப்போது இந்தியா வரும் போது விஜய்யை பார்க்க வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
அப்போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ள நிலையில், இரு வீட்டாராம் பேசி இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர். விஜய் - சங்கீதா ஜோடிக்கு சஞ்சய் மற்றும் திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
சங்கீதாவின் பெயரில் இருக்கும் சொத்து மதிப்பு மட்டுமே ரூ. 400 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. நடிகர் விஜய் தனது மனைவியின் பெயரில் பல கோடி சொத்துக்களை வாங்கி வைத்துள்ளாராம்.
சங்கீதாவின் தந்தையும் தனது மகளின் பெயரில் பல கோடி மதிப்பினால சொத்துக்களை எழுதி வைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். ஆனால், இந்த சொத்து விவரம் குறித்து கூறப்படும் தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago