Editorial / 2017 டிசெம்பர் 22 , பி.ப. 12:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளினியும், நடிகையுமான, 'டீடீ' என அழைக்கப்படும் திவ்யதர்ஷினி, தன் கணவர் ஸ்ரீகாந்திடமிருந்து விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.
இருவரும், பரஸ்பரம் விவாகரத்து கோரி, மனுதாக்கல் செய்து உள்ளனர். இது குறித்து, சம்பந்தப்பட்டவர்கள் அதிகாரபூர்வமாக எதையும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், விவாகரத்துக்கு காரணம், டீடீ சினிமாவில் நடிப்பது, அவரது கணவருக்கு பிடிக்கவில்லையாம்.
அதனால் ஏற்பட்ட விரிசலே, நாளடைவில் வளர்ந்து, விவாகரத்து வரை சென்று உள்ளது. அத்துடன், 'சுசீலீக்ஸ்' விவகாரமும், புகைச்சலை அதிகப்படுத்தி உள்ளது என்கின்றனர்.






56 minute ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
19 Nov 2025