2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தமன்னாவின் அன்பு கட்டளை

J.A. George   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 10:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழும் தமன்னாவை 'மில்க்கி பியூட்டி' (பால்நிற அழகி) என அவரது ரசிகர்கள் பட்டப்பெயர் வைத்து அழைக்கிறார்கள்.

ஆனால் தமன்னா 'என்னை 'மில்க்கி பியூட்டி' என அழைக்க வேண்டாம்' என ரசிகர்களுக்கு அன்பு கட்டளை பிறப்பித்துள்ளார்.

'ஒருவரது உடம்பின் நிறத்தை வைத்து அவருக்கு செல்லப்பெயர் வைப்பது நல்ல பழக்கம் அல்ல. இந்தியாவில் பலர் 'நாம் வெள்ளையாக இல்லேயே' என ஏக்கம் கொள்வது உண்மை. 

ஒருவரது திறனை வைத்து அவருக்கு செல்லப்பெயர் சூட்டுங்கள். நிறத்தை வைத்து வேண்டாம். இனிமேல் யாரும் என்னை 'மில்க்கி பியூட்டி' என கூப்பிடாதீங்க' என வேண்டுகோள் விடுத்துள்ளார், தமன்னா.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X