Freelancer / 2023 செப்டெம்பர் 13 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், 'தலைவர் 171’ படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரஜினிகாந்தின் சூப்பர் ஹிட் திரைப்படம் ஆன ’ஜெயிலர்’ திரைப்படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரிக்க உள்ளது.
மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க இருப்பதாகவும் அன்பறிவ் ஸ்டண்ட் இயக்குனர்களாக பணிபுரிய இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
’தலைவர் 170’ படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
1 hours ago
20 Apr 2026
20 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
20 Apr 2026
20 Apr 2026