2025 மே 05, திங்கட்கிழமை

தல அஜித்தின் AK 62 படத்தின் ரிலீஸ் எப்போது?

Freelancer   / 2022 மே 24 , மு.ப. 10:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சமீபத்தில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தை தொடர்ந்து அஜித்தை வைத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படம் AK 62.

அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளார்.

இந்நிலையில்,  AK  62 படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபர் மாதம் தொடங்கும் என்றும், அதன்பின் தொடர்ந்து 40 நாட்கள் படப்பிடிப்பை ஒரே வீச்சில் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,  அனைத்து பணிகளையும் முடித்து படத்தை வருகின்ற 2023ஆம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X